Astrology Software  Available Contact Us: 99767 32039

 
CATEGORIES A TO Z
 AB CDE FGH  I J KLM N OPQ R ST U VWX YZ

     

R.செல்வராஜ் நாமக்கல் தமிழ்நாடு இந்திய
தொலைபேசி எண்: 9486491214 , 9976732039 ,Ph: 04286 222436,- 221488
கவுண்டர் & ஒடையார் திருமண தகவல்மையம் ஆயரத்திர்க்கு மேற்ப்பட்ட வரங்கள் உள்ளன வளமான வாழ்க்கை அமைந்திட வாருங்கள் நங்கள் இருக்கிரோம் நல்லதோர் வீணைசெவோம் 

1.லட்சங்களும் லட்சணமும் கைமாறும் கல்யாண வைபோகத்தில்  சில ஆயிரம் செலவு செய்வது நல்லதே 
தகவல் மையங்களில் பதிவு செய்வதை அதிகமாக்குங்கள்  செலவு குறைவு பலன் அதிகம் , எதிர்பாப்புக்கு ஏற்ப வரன் தேடுவதை அதிகமாக்குங்கள் ,தேட முடியாதவர்கள் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டாலே திருமணம் கைகூடும் அப்ப அப்ப அதிக பணம் கேட்டு தொல்லை கொடுக்காத திருமண இணையதளங்கலில் பதிவு செயுங்கள் ,நம்ம தில்லை திருமண தகவல் மையத்துக்கும் புகைப்படத்துடன் ஒரு நகல் அனுப்பி வையுங்கள் இலவசமாக பதிவு செய்து கொள்கிறோம் ,மேலும் சமுதாய திருமண தகவல் மையங்களில் பதிவு செய்வது நல்லது 

2.வரன் தேடுபவர் நேர்மறை  எண்ணமும் ( POSITIVE  THINKING) அதிக அனுபவ விபரமானவராக  இருந்தால்  விரைவில் திருமணம் முடியும் வாய்ப்பு உள்ளது , மாதம் ஒருமுறை யாவது பதிவு செய்த மையங்களில் வரன் தேட வீட்டை விட்டு கிளம்புங்கள்  OR இணைய  தளங்களில் வரன் தேடுங்கள் ,
முறையாக நம்ம எதிர்பார்ப்புக்கு ஏற்ப வயது ,படிப்பு,நிறம்,உடலமைப்பு, உயரம்,குடும்ப  அமைப்பு ...விருப்பு வெறுப்பு  , பொருத்தங்கள் உள்ள என வரன் விபரங்களை எடுத்து வந்து முறையாக நீங்களாகவே ஒவ்வொன்றாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரன் குடும்பத்துடன் உரையாடுங்கள் பரஸ்பர ஒளிவு மறைவு இல்லாத புரிதலோடு கலந்துரையாடுங்கள் இரு தரப்புக்கும் பிடித்து இருந்தால் ,பயோ டேட்டா  புகைப்படம்,மெயிலில் அனுப்பியோ அல்லது கடிதம் ,கொரியரில் அனுப்பி தகவல்களை பரிமாறி கொள்ளலாம் இரு தரப்புக்கும் பிடித்து இருந்தால்

3.இரு குடும்ப பெரியார்களின் ஒப்புதலில் வரன் பார்க்க ஏற்பாடு செயுங்கள் இல்லையேல் வரன் ஏற்பாடு செயாதீர்கள் ,இதனால் இரு பக்க மனஉளைச்சல்  ,பண விரயமும் குறையும் ,நினைத்தால் எந்த பரிமாறுதலும் இல்லாமல் வரன் பார்க்க கிளம்பாதீர்கள் ....
உலகில் அன்பானவர், ஏழைகள் ,பணக்காரர்கள்,நடுத்தரமானவர்கள் ,அதிகம் படித்தவர், அதிகம் படிக்காதவர்கள் ,கருமிகள்,நல்லவர்,கெட்டவர்கள் ,...........எல்லா மாறி ஆட்களும் இருக்கிறார்கள் என்பதை மறக்காதீர் விரக்தி அடையாதிர்கள் ,நம்பிக்கையோடு  மனதார நினையுங்கள் அதற்காக தொடர்ந்து முயற்சி செயுங்கள்  திருமணம் விரைவில் கைகூடும் 

4.வரன் பிடிக்கிறதா இல்லையா என பதில் சொல்ல யார் தயங்குகிறாரோ அல்லது பதில் சொல்லயார் தள்ளி, தள்ளி போடுகிறாரோ அவருக்கு பிடிக்க வில்லை என்று  அர்த்தம் ,வேண்டும் என்றால் காரணம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

Namakkal